உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த இணையதளம் நீங்கள் வேண்டுகின்ற மொழியில் காண்பிக்கும்.

CPN-ஐ எங்கே கண்டுபிடிப்பது?

Where to find CPN Translator

மொழிபெயர்ப்பாளர் முத்திரை

அனைத்து NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு முத்திரை (பொதுவான வகை அல்லது மின்னணு வகை) இருக்கும். தொழில்புரிவோரின் பெயருக்குக் கீழே 'CPN' -இல் தொடங்கும் குறியீட்டைத் தேடவும்.

CPN-ஐ எங்கே கண்டுபிடிப்பது?

Where to find CPN Interpreter

மின்னணு (டிஜிட்டல்) அடையாள அட்டை

அனைத்து NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கும் ஒரு அடையாள அட்டை (பொதுவான வகை அல்லது மின்னணு வகை) இருக்கும். தொழில்புரிவோரின் பெயருக்குக் கீழே 'CPN' -இல் தொடங்கும் குறியீட்டைத் தேடவும்.

NAATI சான்றிதழைச் சரிபார்க்கவும்

ஒவ்வொரு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளருக்கும் ஒரு சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் எண் (CPN) உள்ளது. இது 9 எழுத்துகள் கொண்டது, அத்துடன் இது எப்போதும் 'CPN' -இல் தொடங்கி, அதைத் தொடர்ந்து ஒரு எண், 2 எழுத்துகள், 2 எண்கள், அத்துடன் ஓர் எழுத்து (எ.கா. CPN7MF89K)

ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அவர்கள் தற்போது சான்றளிக்கப்பட்டுள்ளார்களா என்பதைச் சரிபார்க்க, கீழே உள்ள எண்ணை உள்ளீடு செய்யவும்.

CPN-ஐ உள்ளீடு செய்யவும்:

CPN அதன்பின் 6 எண்கள் மற்றும் எழுத்துகளை உள்ளீடு செய்யவும் 0/6

CPN-ஐ எங்கே கண்டுபிடிப்பது?

Where to find CPN Translator

மொழிபெயர்ப்பாளர் முத்திரை

அனைத்து NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு முத்திரை (பொதுவான வகை அல்லது மின்னணு வகை) இருக்கும். தொழில்புரிவோரின் பெயருக்குக் கீழே 'CPN' -இல் தொடங்கும் குறியீட்டைத் தேடவும்.

Where to find CPN Interpreter

மின்னணு (டிஜிட்டல்) அடையாள அட்டை

அனைத்து NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கும் ஒரு அடையாள அட்டை (பொதுவான வகை அல்லது மின்னணு வகை) இருக்கும். தொழில்புரிவோரின் பெயருக்குக் கீழே 'CPN' -இல் தொடங்கும் குறியீட்டைத் தேடவும்.

இதன் பொருள் என்ன?

‘சரிபார்க்கப்பட்டது ஆனால் காலாவதியாகி விட்டது’ என்பதன் பொருள், தொழில்புரிவோர் முன்பு NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டிருந்தார், ஆனால் அவருடைய சான்றிதழ் இப்போது செல்லுபடியாகாது என்பதாகும். NAATI சான்றிதழ்கள், மறுசான்றளிப்பு எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அவை மறுசான்றளிப்பு பெறாவிட்டால், காலாவதியாகிவிடும். காலாவதியான சான்றிதழைக் கொண்ட ஒரு தொழில்புரிவோர் தற்போதைய தொழில்முறைத் தரங்களைப் பூர்த்தி செய்கிறார் என்பதை NAATI-ஆல் உறுதிப்படுத்த முடியாது.

மொழிபெயர்ப்புகளுக்கு: ஒரு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர், தனது சான்றிதழைச் செயல்பாட்டில் வைத்திருக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு முடிக்கப்பட்டு விட்டால், அது காலவரையின்றி செல்லுபடியாகும்.

இந்தத் தகவலை அதிகாரப்பூர்வ NAATI அலுவலகக் கடிதத் தலைப்புகளிலும் இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

பெயர்

இடம்

சரிபார்க்கப்பட்டது சரிபார்க்கப்பட்டது ஆனால் காலாவதியாகி விட்டது NAATI Logo

தற்போதைய சான்றிதழ்கள்

காலாவதியான சான்றிதழ்கள்

'CPN5YZ453'

இது செல்லுபடியாகும் CPN அல்ல

பிழை

அந்த எண்ணை மறுமுறை சரிபார்க்கவும் அல்லது உங்கள் மொழிபெயர்ப்பாளரிடம்/மொழிபெயர்த்துரைப்பாளரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளவும். அனைத்து CPN-களும் 9 எழுத்துகள் கொண்டவை, மேலும் அவை எப்போதும் ‘CPN’ -இல் தொடங்கி, அதைத் தொடர்ந்து ஒரு எண், 2 எழுத்துகள், 2 எண்கள் மற்றும் ஒரு எழுத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும்

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

  • CPN1ER67A
  • CPN2AA33B

எழுத்துகள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும் – I-க்கு பதிலாக 1, S-க்குப் பதிலாக 5, அல்லது பூஜ்ஜியம் என்ற எண்ணுக்குப் பதிலாக O என்ற எழுத்து.

உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மேலும் உதவிக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்.

பதிவேற்றம் செய்யப்படுகிறது...

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இந்தக் கருவி ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் தற்போது NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளாரா என்பதைச் சரிபார்க்கவும், அவர்களின் சான்றிதழ் விவரங்களைக் காணவும் உங்களை அனுமதிக்கிறது.

நீங்கள் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ள தொழில்புரிவோர் தகுதி வாய்ந்தவரா, சான்றளிக்கப்பட்டவரா, மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்கக்கூடியவரா என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அல்லது, நீங்கள் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பு, NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் முடிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்கவும் இது உங்களை அனுமதிக்கிறது.

‘சரிபார்க்கப்பட்டது, ஆனால் காலாவதியானது’ என்பதன் பொருள் என்னவென்றால், தொழில்புரிவோர் ஏற்கனவே NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டிருந்தார், ஆனால் அவருடைய சான்றிதழ் இப்போது செல்லுபடியாகாது என்பதாகும். NAATI சான்றிதழ்கள், மறுசான்றளிப்பு எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அவை மறுசான்றளிப்பு பெறப்படாவிட்டால், காலாவதியாகிவிடும். காலாவதியான சான்றிதழைக் கொண்ட ஒரு தொழில்புரிவோர் தற்போதைய தொழில்முறைத் தரங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்பதை NAATI-ஆல் உறுதிப்படுத்த முடியாது.

மொழிபெயர்ப்புகளுக்கு: ஒரு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர், தனது சான்றிதழைச் செயல்பாட்டில் வைத்திருந்தபோது ஒரு மொழிபெயர்ப்பைச் செய்து முடித்திருந்தால், அது காலவரையின்றி செல்லுபடியாகும்.

இந்தப் பக்கம் பயனுள்ளதாக இருந்ததா?(தேவைப்படுகிறது)

உங்கள் பின்னூட்டம் இந்தப் பக்கத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது. எங்கள் இணையதளத்தை மேம்படுத்த NAATI இந்தப் பின்னூட்டத்தைப் பயன்படுத்துகிறது.

உங்களுக்குப் பதில் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களது எங்களைத் தொடர்பு கொள்க படிவத்தைப்

பயன்படுத்தவும்.