உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்த இணையதளம் நீங்கள் வேண்டுகின்ற மொழியில் காண்பிக்கும்.

quote-1

ஆதாரவளங்கள்மற்றும் பதிவிறக்கங்கள்

quote-2

ஆதாரவளங்கள் மற்றும் பதிவிறக்கங்கள்


Resource todo

ஒரு மொழிபெயர்த் துரைப்பாளருடன் எவ்வாறு பணியாற்றுவது

ஒரு மொழிபெயர்த்துரைப்பாளருடன் பணியாற்றுவது என்பது உங்களின் மொழியிலிருந்து வேறுபட்ட மொழியைப் பேசும் மக்களுடன் திறம்படத் தொடர்புகொள்ள உதவுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு தொழில்முறை அனுபவத்தை உறுதிசெய்ய, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

Resource todo

மருத்துவ மொழிபெயர்த் துரைப்பாளர்களுடன் பணியாற்றுதல்: சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கான ஒரு வழிகாட்டி

தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்குத் திறமையான தகவல் தொடர்பு அடிப்படையானது. குறைந்த ஆங்கிலப் புலமை கொண்ட நோயாளிகள் அல்லது காது கேளாதவர்களுக்கு, மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே துல்லியமான, மரியாதையான மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றங்களை உறுதி செய்வதில் தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

Resource todo

தர உறுதிப்பாடு: மொழிபெயர்ப்புகளை மதிப்பாய்வு செய்து சரிபார்ப்பது எப்படி

உங்களுக்குப் பேசத் தெரியாத மொழிகளில் மொழிபெயர்ப்புகளை மதிப்பாய்வு செய்வதற்கு நீங்கள்தான் பொறுப்பு எனும்போது, ​​அது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். நல்வாய்ப்பாக, உங்களது மொழிபெயர்க்கப்பட்ட உட்பொருள், துல்லியமாகவும், தொழில்முறையாகவும், நோக்கத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நீங்கள் எடுக்கக்கூடிய நடைமுறைக்கு ஏற்ற, தர உறுதிப்பாடு நடவடிக்கைகள் உள்ளன.

Resource todo

மொழிபெயர்ப்பாளரா அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரா: எனக்கு யார் தேவை?

வேறொரு மொழியில் தொடர்புகொள்வதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளருடன் பணியாற்ற வேண்டியிருக்கும். இருவரும் மொழி சார்ந்து பணிபுரிந்தாலும், அவர்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறார்கள்.

Resource todo

ஒரு தனிநபர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல்

உங்களுக்கு மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தல் சேவைகள் தேவைப்படும்போது, ​​நீங்கள் ஒரு தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் அத்துடன் ஒரு மொழிச் சேவை வழங்குநர்(LSP) இவற்றுக்கிடையில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

Resource todo

சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது

ஆஸ்திரேலியாவில் சில மொழிகளுக்கு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்களுக்கு மொழிச் சேவைகள் தேவைப்பட்டால், இந்தக் கட்டுரை சில தெரிவுகளை விளக்குகிறது.

7-12 of 14 results

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

அது உங்கள் தேவைகளைப் பொறுத்தது. மேலதிக வழிகாட்டுதலுக்கு, “ஒரு தனிநபர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல்” என்ற எங்கள் கட்டுரையைப் படியுங்கள்.

பல மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள், அதாவது அவர்கள் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் எந்த இடத்திலும் ஒரு மொழிபெயர்ப்பாளரை அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரைத் தேடலாம்.

சில சந்திப்பு ஏற்பாடுகளுக்கு, மொழிபெயர்த்துரைப்பாளர் உங்களுடன் நேரில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். உங்களுக்கு நேருக்கு நேர் ஒருவர் தேவையா என்பது உங்கள் சூழ்நிலை, சேவையின் வகை மற்றும் அதற்கான கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். உங்களுக்கு அருகிலுள்ளவர்களைக் கண்டறிய, NAATI இணையத் தகவல் தொகுதியில் இருந்து தொழில்புரிவோரை இருப்பிடத்தின் அடிப்படையில் நீங்கள் தேடிப்பார்த்துத் தெரிவு செய்யலாம்.

NAATI சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் யாரும் கிடைக்கவில்லை என்றால், மொழி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து வேறு தெரிவுகள் இருக்கலாம்.

நடைமுறை வழிகாட்டுதலுக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும், “NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாதபோது என்ன செய்வது” என்ற எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.

Sort by

இந்தப் பக்கம் பயனுள்ளதாக இருந்ததா?(தேவைப்படுகிறது)

உங்கள் பின்னூட்டம் இந்தப் பக்கத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது. எங்கள் இணையதளத்தை மேம்படுத்த NAATI இந்தப் பின்னூட்டத்தைப் பயன்படுத்துகிறது.

உங்களுக்குப் பதில் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களது எங்களைத் தொடர்பு கொள்க படிவத்தைப்

பயன்படுத்தவும்.